Friday, September 7, 2012

கருவேப்பிலை பொடி

கருவேப்பிலை பொடி


வேப்பிலை , கருவேப்பிலை போல் சிறந்த   இலை எதுவுமே இல்லை

பெரும்பாலும் இயற்கையாக காய்ந்த கருவேப்பிலை இதற்க்கு
நல்லது .



கருவேப்பிலை ...... 3 கப்
மிளகு ......................... 4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்-- 10
துவரம் பருப்பு ........  5 டீஸ்பூன்
தணியா ..................... 50 கிராம்
பெருங்காயம் -------சிறிது
உப்பு .............................தேவைக்கேற்ப


அடுப்பில் வாணலியில் மிதமான சூட்டில் உலர்  வறுவலாக
மேற்சொன்னவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்துக்கொள்ளவும்

இவையனைத்தையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து
சலித்து வைத்துக்கொள்ளவும் .



இப்பொழுது  சுவையான கண்ணுக்கு குளிர்ச்சியான (உண்மையிலேயே)
கருவேப்பிலை பொடி ரெடி

கருவேப்பிலை உடலுக்கு மிகவும் நல்லது


ஆடியிலே ஆத்தாளுக்கு  வேப்பிலை அவசியம்

ஆயுள் முழுதும் மனிதனுக்கு கருவேப்பிலை மிக அவசியம்






No comments:

Post a Comment