Tuesday, September 11, 2012

கோதுமை அல்வா

கோதுமை அல்வா


கோதுமை 2 ஆழாக்கு
சர்க்கரை    4 ஆழாக்கு
இலக்கை   5
முந்திரி      50 கிராம்
கேசரி தூள்  சிறிது
நெய்            1/4 கிலோ


கோதுமை நன்றாக 5 மணி நேரம் ஊறட்டும்

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மிக்சியில் போட்டு அரைத்து
பால் எடுக்கவும் (சுமாராக 3 கப் பால் கிடைக்கும் )




அடி கெட்டியான வாணலி அடுப்பில் ஏற்றி , இந்த பாலை
அதில் விட்டு சர்க்கரை சேர்த்து , கிளறிக்கொண்டே இருக்கவும்
கேசரி போட்டியும் சேர்த்துவிடவும்.

நாடு நடுவே நெய்விட்டு நன்றாக கிளறவும்

இடையில் முந்திரி, ஏலக்காய்  பொறித்து போடவும்




சுமாரான கெட்டிப்பதம் கண்டவுடன் இறக்கி , ஒரு தாம்பாளத்தில்
நெய் தடவி அதில் பரவலாக கொட்டி , ஆறவிடவும் .

சூடு சற்று தணிந்ந்த நிலையில் , துண்டு போட்டு விடவும்


அல்வா அல்லவா , ஆகையால் ஆவென்று வாய் திறந்து
தின்றுவிட்டு அடுத்தவருக்கும் அல்வா கொடுங்கள் .





No comments:

Post a Comment