Monday, September 3, 2012

வாழைக்காய் பொடி


வாழைக்காய் பொடி  By: Savithri Vasan


வாழக்காய் .................2
மிளகாய் வற்றல் -- 8
துவரம் பருப்பு -------3 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

வாழைக்காயை  ரெண்டு துண்டாக நறுக்கி
அடுப்பில் தண்ணீரில் போட்டு வேக வைத்து
தோல் உரித்து வைத்துக்கொள்ளவும்.


வாணலியில் கொஞ்சம் எண்ணை , மிதமான
சூட்டில் , மிளகாய், துவரம் பருப்பு வறுத்து
மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக
பொடி செய்து கொள்ளவும் , பிறகு
வேகவைத்து உரித்த வாழைக்காயை
மிக்சியில் பொடியுடன் சேர்த்து ரெண்டு
சுற்று ஓட விட்டு எடுத்து விடவும்
சுவையான , காரமான வாழைக்காய்
பொடி தாயார்.


செய்து இரண்டு நாள் மட்டுமே
உபயோகப்படுத்த முடியும்..... உஷார் , உஷார் 


வாழைக்கா பொறியல் வாடா மச்சான் சாபிடலாம்
இது கபடி அடும் போது சொல்லறது .......
நாம பொடி செய்து சாப்பிடலாம் வாங்க 

No comments:

Post a Comment