Sunday, September 2, 2012

பச்சை கொத்தமல்லி பொடி

பச்சை கொத்தமல்லி பொடி.........   By.Savithri Vasan

கொஞ்சம் (ஒரு கட்டு) கொத்தமல்லி
நல்லா தண்ணில அலம்பி , காத்தாட
ஒரு துணில உலத்துங்க. காஞ்சதும்


நீட்டு மிளகாய்-6,
கொஞ்சம் பெருங்காயம்
தேவைக்கேற்ப உப்பு , 
கொஞ்சம் (சுண்டைக்காய் அளவு) புளி. 
இதை முதல்ல மிக்சில அரைச்சுக்குங்க 

அப்புறம் உலர்ந்த கொத்தமல்லிய அதோட போட்டு
ஜஸ்ட் 2-3 நிமிடங்கள் அரைத்துக்கொள்ளவும் .

இப்ப பாருங்க பச்சை கொத்தமல்லி பொடி தாயார்
 
இத சைடு டிஷ் மாதிரியும் உபயோகிக்கலாம்
 
இத சாதத்துக்கும் போட்டுண்டு பொடிசாதம்
போலவும் சாபஈடலாம் .

கெட்டித்தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள
சிறந்த ஐய்ட்டம் .

No comments:

Post a Comment