Saturday, September 8, 2012

சேப்பங்கிழங்கு கறி

                                  சேப்பங்கிழங்கு கறி :-    By:- Savithri Vasan


சேப்பங்கிழங்கு 1/4  கிலோ



இந்த காய் கூட கார பொடி போட்டு பண்ணலாம் , இல்லன்னா
பொடி ஸ்பெஷலா விழுதா அரைச்சு போட்டும் பண்ணலாம்


சேப்பங் கிழங்கு   வாணலியில் போட்டு
தண்ணி விட்டு வேக வைக்கவும் , வெந்ததும் தோல்
உரித்து வைக்கவும்



1)அடுப்பில் வாணலியில் என்னை  விட்டு  கடுகு
உளுத்தம்பருப்பு தாளித்து , உப்பு போட்டு , உரித்த
காயை அதில் போட்டு 2 ஸ்பூன் கார பொடி  சேர்த்து
நன்றாக வதக்கவும் .



காரப்போடிக்கு பதிலாக ,  5 நீட்டு மிளகாய் மிசியில்
தண்ணி விட்டு அரைத்து விழுதாக்கி அதை போட்டு
வதக்கினால் சுவை கூடும்.

 


மேல இருக்கற படத்தல வித்தியாசம் பார்த்தீங்களா
காரப் பொடி போட்டு , பண்ணினதுக்கும் விழுது அரைச்சு
போட்டு பண்ணினதுக்கும்

பொதுவா கொஞ்சம் வழ வழ கொழ கொழன்னு இருந்தா
ஒரு ஆளை இப்டி திட்டுவாங்க விளக்கெண்ணைல  சேப்பங்கிழங்க
வதக்கினா மாதிரி இருக்கான்  அப்டின்னு .................  அது சரியா
இருக்குமோ ஒருவேளை

No comments:

Post a Comment