Monday, September 10, 2012

ரசப்பொடி

ரசப்பொடி   By: Savithri Vasan



அந்தப் பொடி  , இந்தப்பொடி , எந்தப்பொடி  ஆனாலும் நம்ம
ரசப்போடிக்கு ஈடு இணை கிடையாது.

இது தயாரிப்பு ஒன்றும்  பெரிய விஷயமில்லை அனாலும்
இது இருந்தா  ரசத்தின் சுவை  சுப்பர் சுவை



தணியா 100 கிராம் , மிளகு-50 கிராம்  , ஜீரகம் -10 கிராம்




இது மூன்றையும் வறுத்து மிக்சியி நன்றாக
அரைத்து வைத்துக்கொள்ளவும்





அப்புறம்



அப்புறம் என்ன  கதையா கேக்கறிங்க ,

அவ்ளவுதான்,  சாதரணமா ரசம் வைப்பது போல் வைத்து விட்டு
அடுப்பில் இருந்து இறக்கி வைத்து இந்தப் பொடி  2 ஸ்பூன் போட்டு ,
மேல ஒரு தட்டு போட்டு மூடிடுங்க.

கொஞ்சநேரம் பொருத்து தட்டை திறங்க  ரசம் தரும்
மணத்தை , அனுபவித்து சொல்லுங்கள்.

சிங்கார ரசத்தினும் , சிறந்தது உங்காத்து ரசம் என்பர் சுவைத்தவர்   



No comments:

Post a Comment