Tuesday, September 11, 2012

தேங்கா பர்பி

                                                               
                                                                     தேங்கா பர்பி



தேங்காய் துருவல் 2 கப்

சர்க்கரை                      3 கப்

முந்திரி                          5 (நெய்யில் வறுத்துக்கொள்ளவும்)

ஏலக்காய்                     3  பொடி செய்து வைத்துக்கொள்ளவும்

நெய்                              100 கிராம்








அடுப்பில் நல்ல கெட்டியான பாத்திரம் ஏற்றி
தேங்காய் துருவலும் , சர்க்கரையும் ஒன்றாக
போட்டு 1/2 டம்பளர் தண்ணீர் விட்டு நன்றாக
அடி பிடிக்காமல் கிளறவும் .இடையே வருத்த
முந்திரியை சேர்க்கவும் , பொடித்துவைத்த
ஏலக்காய் சேர்க்கவும்






மேலே சொன்ன கொதியல் நுரைத்து வரும்
அந்த நுரை அடங்கும் பதத்தில் எடுத்து தட்டில்
பரவலாக கொட்டவும் .


ஒரு தட்டில் நெய் தடவி தயாராக வைத்திருக்கவும்





மேலே சொன்ன கொதியல் நுரைத்து வரும்
அந்த நுரை அடங்கும் பதத்தில் எடுத்து தட்டில்
பரவலாக கொட்டவும் .




பிறகு வேண்டும் அளவில் துண்டுகளாக
போட்டு , ஆறவிடவும் . ஆறியபின் அதை
ருசித்து பார்க்கவும்



கல்யாண சீசன் , தேங்கா குடுப்பாங்கா வாங்காம வராதீங்க 

No comments:

Post a Comment