Tuesday, September 11, 2012

"டாங்கர்" பச்சடி

"டாங்கர்" பச்சடி


இது ஒரு சுவையான   சுலபமாக செய்யக்கூடிய பச்சடி



உளுத்தம் பருப்பு வறுத்து மிக்சியில் பொடி
செய்து கொள்ளவும்







2 ஸ்பூன் பச்சடி பொடி , ஒரு பத்திரத்தில் போட்டு
கொஞ்சம் உப்பு , கொஞ்சம் ஜீரகம் (கசக்கி) போடவும்
தயிர் கெட்டியாக கடைந்து , 2 கரண்டி விடவும்


அப்புறம் என்ன வாயில் விட்டு சுவைக்கவும்


பச்சடி எப்டி சாப்டனும்னு நான் உங்களுக்கு சொல்லியா
தரனும் ......... ஜமாயுங்க



"டாங்கர்"  எப்பவுமே கொஞ்சம்  ஸ்டாங்கர்  சார் 

No comments:

Post a Comment