Monday, September 10, 2012

உளுந்து வடை (தொண்டி வடை)

உளுந்து வடை (தொண்டி வடை)


ஆனா இன்னைக்கு வரையிலும் இந்த உளுந்த
வடையில் நடுவில் ஓட்டை ஏன் போடறாங்கன்னு
யாரும்  சொல்லல, நீங்களாவது தெரிஞ்சா
சொல்லுங்களேன் ?

உளுந்து 1 ஆழாக்கு
பச்சை மிளகாய் 4


உளுந்து ஊறவைக்கவும் 1/2 மணி நேரம்



மிக்சியில்  தண்ணீர் அதிகம் விடாமல்
நன்றாக கெட்டியாக அரைக்கவும்

கொஞ்சம் கருவேப்பிலை கிள்ளி  போடவும்



ஒரு பால் கவர் / வாழை இலையில் வடை
தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு
எண்ணையில் போட்டு எடுக்கவும்




சுட சுட உளுந்த வடை ரெடி (பாட்டி சுட்ட வடை அதை காக்கா
சுட்ட கதை )




இது தயிர் வடை , இதப்பத்தி அப்புறம் தனியா எழுதறேன்








No comments:

Post a Comment