Saturday, September 8, 2012

ரவா உப்புமா

ரவா உப்புமா


ரவை ஒரு கப்


கடுகு, உளுத்தம் பருப்பு, உப்பு
கருவேப்பிலை



வாணலியில் மிதமான சூட்டில் , கொஞ்சம் எண்ணை விட்டு
கடுகு உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், வெத்த  மிளகாய்
கருவேப்பிலை தாளிக்கவும் .

2 டம்பளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்
தண்ணீர் தளைத்து வந்ததும் , ரவையை சிறிது சிறிதாக
போட்டு , உப்பு சேர்த்து கட்டிப்போகாமல் கிளறவும் .

பாருங்கள் நீங்கள் செய்த உப்புமாவை




குறிப்பு:- இறக்கும் முன் ஒருமுட்டை நெய் விட்டு கிளறினால்
                  சுவைக்கு சாண்று வேண்டுமோ , செய்து பாருங்களேன்.

                   முந்திரி பருப்பு நெய்யில் வறுத்து சேர்க்கலாம் 



சுவைத்துக்கூருங்களேன்


குறிப்பு 2:-  இதனுடன் தக்காளி சேர்க்கலாம்,  மஞ்சள் போடி சேர்க்கலாம்
                       தக்காளி, வெங்காயம் , கேரட், பீன்ஸ் போன்ற காய்களும் 
                       சேர்க்கலாம் .

                       எலுமிச்சை சாறு பிழியலாம் , சிலர் இதை கிச்சடி என்றும்
                       கூறுவார்.

                       குறைந்தபட்ஷம் 5 நிமிடங்களில் செய்து முடிக்க கூடிய
                        சிற்றுண்டி


"ரா ரா " ராமய்யா , ரவா உப்புமாவ சுவைக்க வாருமையா 

No comments:

Post a Comment