Tuesday, September 11, 2012

ரவா கேசரி

கேசரி (அது) ரவா கேசரி


ரவை 1 கப்
சர்க்கரை 2 கப்
நெய் 1 கப்
முந்திரி 5
ஏலக்காய்
காய்ந்த திராட்சை 5
கேசரி பொடி : தேவைக்கேற்ப





ரவை சுத்தம் செய்து , அடுப்பில் வாணலி ஏற்றி
கொஞ்சம்   நெய்   விட்டு   ரவையை    நன்றாக
வறுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் அடி கெட்டியான பாத்திரத்தை வைத்து
அதில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
தண்ணீர் தளைத்து  வரும் பொது ரவையை கொஞ்சம்
கொஞ்சமாக போட்டு கிளறவும் (கட்டி ஆகாமல் -
பார்த்துக்கொள்ளவும்)

பிறகு சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து
நெய் விட்டு நன்றாக கிளறவும் கேசரி பொடி
சேர்க்கவும்.



முந்திரி திராட்சை நெய்யில் வறுத்து போடவும்
ஏலக்காய் பொடி செய்து போட்டு நன்றாக கிளறி விடவும்

கேசரி தயார்





சிறு கப்பில் வைத்து வீட்டில் உள்ள அனைவருக்கும்
பரிமாறவும் , அட நீங்களும் சாப்டுங்க , நீங்க தானே
செஞ்சீங்க ......


கேசரி எனக்கே சரி



No comments:

Post a Comment