Wednesday, September 12, 2012

வாழைக்காய் பொடிமாஸ்


                                                   வாழைக்காய் பொடிமாஸ்

வாழக்காய் தோல் சீவி  முழுசாவோ /ரெண்டாவோ
நறுக்கி வேகவையுங்க (கொஞ்சமா வேகட்டும் ரொம்ப
குழைய வேக விடக்கூடாது.






வெந்த காயை துருவி வைக்கவும்






மற்றவை பார்ப்போம்:

 அடுப்பில் மிதமான சூட்டில் , வாணலியில்
கொஞ்சம் என்னை விட்டு , கடுகு உளுத்தம் பருப்பு
தாளித்து , துருவிய வாழைக்காயை போட்டு , உப்பு
சேர்த்து நன்றாக, பச்சை மிளகாய், சேர்த்து  கிளறி இறக்கவும்





வாழைக்காய் பொடிமாஸ் தயார், இது பெரும்பாலும்
வெத்தக்குழம்பு சாதத்திற்கு தொட்டுக்கொள்ள
நன்றாக இருக்கும்.


No comments:

Post a Comment